follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP2அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் நாளை வங்கிகளில்

அஸ்வெசும கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் நாளை வங்கிகளில்

Published on

257170 அஸ்வெசும பயனாளிகளுக்காக கொடுப்பனவு ஜூலை மாதத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ஷ

இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் தீர்மானம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து...