follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉள்நாடுநீர்மின் உற்பத்தி 14 வீதமாக அதிகரிப்பு

நீர்மின் உற்பத்தி 14 வீதமாக அதிகரிப்பு

Published on

நீர் மின் உற்பத்தி 14 வீதம் வரை அதிகரித்துள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்கின்ற போதிலும், நீர் மின் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறட்சியினால் நீர் மின் உற்பத்தி கடந்த நாட்களில் 11 வீதத்திற்கும் 12 வீதத்திற்கும் இடையில் வீழ்ச்சியடைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு...

இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை மற்றும் நட்பைத் தொடர எதிர்பார்ப்பு

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான ஆழமான நம்பிக்கை...

மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க இந்தியா உறுதி

பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத்...