follow the truth

follow the truth

November, 17, 2024
HomeTOP1சீனிகம பெரஹெரவிற்காக விசேட போக்குவரத்து திட்டம்

சீனிகம பெரஹெரவிற்காக விசேட போக்குவரத்து திட்டம்

Published on

சீனிகம ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் காரணமாக இன்று (01) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை காலி வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாகன நெரிசல் ஏற்படாத வகையில், ஊர்வலம் இடம்பெறுவதால், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போக்குவரத்து அதே பாதையில் திருப்பி விடப்படும்.

எவ்வாறாயினும், கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வாகனங்கள் மீட்டியகொட பொலிஸ் பிரிவில் மீட்டியகொட, கிரலகஹவெல சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி அளுத்வல, சரண சந்தி, கோனபீனுவல நான்கு வழிச் சந்தி ஊடாக குமாரகந்த சந்தி ஊடாக காலி வீதிக்குள் நுழைய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை(18) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு நாளை(18)...

IMF குழு இன்று இலங்கை வருகை

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக...

உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி...