follow the truth

follow the truth

March, 25, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க - கொழும்பு சொகுசு பஸ் வேலை நிறுத்தம்

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் வேலை நிறுத்தம்

Published on

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகதெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் வளர்ச்சி

2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டாலர்களாக...

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 32 பேர் கைது

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

தேசபந்துவை பதவி நீக்கம் செய்யும் அரசின் முன்மொழிவு சபாநாயகரிடம் கையளிப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...