- மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது.
- பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம்.
- உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானம்.
- தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்.
- சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள்
- மக்களிடத்தில் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தும் ஒருங்கமைக்கப்பட்ட குழுத் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை
🔴 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கியது அரசு
Published on
