follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP1டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60,000 ஐக் கடந்தது

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60,000 ஐக் கடந்தது

Published on

வருடத்தில் 61,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 5 மாதங்களில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹராவை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிப்பு

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவுறுத்தல்

நாளைய தினத்திற்குள்(20) உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும்...

100 மி.மீட்டருக்கும் அதிக பலத்த மழை

மேல், சப்ரகமுவ, ஊவா தென் மற்றும் வட மாகாணங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என...