லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (17) ஆரம்பமாகவுள்ளன.
காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி B – Love Kandy அணிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தப் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன.