குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக, மாத்தறை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதி பொலிஸ்மா அதிபர் டபுள்யூ. திலகரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 7 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிலும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.