follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவு

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பிரதான பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொவிட்-19 தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மருந்துகள், நோயை கண்டறியதல், தடுப்பூசிகள், பிற சுகாதார தயாரிப்புகளை அணுகுதல், பொது சுகாதாரம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், வணிக வளர்ச்சி – மருந்துகளின் விலை நிர்ணயம், கொள்முதல், தேவைகள் மதிப்பீடு ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் தொடர்புடைய நிபுணர்கள் இக்குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.