follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஉர நெருக்கடி தொடர்பாக நிபுணர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

உர நெருக்கடி தொடர்பாக நிபுணர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published on

உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தௌிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் 141 கலாநிதிகளும் பேராசிரியர்களும் கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியிடம் கடிதத்தை சமர்ப்பித்ததன் பின்னர் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு...

ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.