follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP1அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும்

அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும்

Published on

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆனது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமோக்ஸிசிலின் இருப்புக்கு செலவளித்த 10 கோடி ரூபாய் : எந்தப் பயனும் இல்லை

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் குழு அலட்சியம்...

சதொச ஊடாக நெல் கொள்வனவு

எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்கு சதொச ஊடாக நெல்லினை கொள்வனவு செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த...

ஜனாதிபதி இந்தியாவின் புத்தகயாவிற்கு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கான தனது மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம்...