follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1ட்விட்டர் சின்னத்தில் மாற்றம்

ட்விட்டர் சின்னத்தில் மாற்றம்

Published on

அதன் உரிமையாளர் எலோன் மஸ்க், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சின்னமான நீல நிற பறவை சின்னத்தை “X” என மாற்றதீர்மானித்துள்ளார்.

கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர்களுக்கு சமூக ஊடக நெட்வொர்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்து இது சமீபத்திய மாற்றமாக உள்ளது எனலாம்.

அதன்படி, இன்று முதல் இந்த சமீபத்திய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக எலோன் மஸ்க் ட்வீட் பதிவினை இட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...