follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்நிலவு பயணம் தொடங்கி இன்றுடன் 54 ஆண்டுகள்

நிலவு பயணம் தொடங்கி இன்றுடன் 54 ஆண்டுகள்

Published on

இன்று நிலவில் இறங்கிய 54வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1969 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 20) நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற வரலாற்றில் இணைந்தார்.

“இது ஒரு மனிதனுக்கு ஒரு சிறிய படியாகும். ஆனால் மனித குலத்திற்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்..” என அவர் தெரிவித்திருந்தார்.

அப்பல்லோ 11 முதல் 17 வரை 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...