ஒரு கிலோ இஞ்சியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 2,400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விளைச்சல் குறைவதால் இந்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம், ஒரு கிலோ இஞ்சி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.