follow the truth

follow the truth

December, 20, 2024
HomeTOP2தேசிய மருத்துவமனையைச் சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

தேசிய மருத்துவமனையைச் சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

Published on

மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பல மருத்துவமனைகளின் சுகாதார ஊழியர்களை இணைத்து இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த போராட்டங்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து...

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தின் அதிபர் பதவிக்கென விண்ணப்பங்களை கோருவதற்கு...

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை - 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப...