follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டு

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் மட்டு

Published on

ஒரு பெண் வைத்தியர் உட்பட மூன்று வைத்தியர்கள் பத்து நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 8ம் வார்டில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வார்டுக்கு குழந்தைகளை உட்சேர்ப்பதில் தடைகள் நிலவுவதாக அதனால் குறித்த செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விருப்பு வாக்கு : ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி  நிஹால் கலப்பத்தி - 125,983 அதுல...

விருப்பு வாக்கு : பொலன்னறுவை மாவட்டம்

பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி 1 டி.பி சரத் - 105,137 2 ஜகத்...

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி - 97 ஆசனங்கள் ஐக்கிய மக்கள்...