follow the truth

follow the truth

January, 2, 2025
HomeTOP1வேகமெடுக்கும் மார்க் ஸுக்கர்பேர்க்கின் Threads

வேகமெடுக்கும் மார்க் ஸுக்கர்பேர்க்கின் Threads

Published on

மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான Threads இன்று (06) அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சில சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,
இத்தகைய பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான...

டிரம்ப்பின் ஹோட்டலுக்கு அருகில் வெடித்துச் சிதறிய டெஸ்லா கார்

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே டெஸ்லா கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர்...

ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WhatsApp எண்

விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய whatsApp எண் 0707 22 78...