follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1சோறு, கொத்து விலைகள் இன்று முதல் குறையும்

சோறு, கொத்து விலைகள் இன்று முதல் குறையும்

Published on

இன்று முதல் சோற்றுப் பொதி மற்றும் கொத்து விலை 10% இனால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் விலைகள் திருத்தப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் தலைவர் அசேல சம்பத் கூறுகையில், இந்த விலை திருத்தம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டதன் பலன் நுகர்வோருக்கும் கிடைக்க வேண்டும்.

மேலும் உணவு மற்றும் பேக்கரி பொருட்களை நியாயமான விலையில் வழங்க வேண்டும், இல்லையெனில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் வணிக நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்குள் முடிவுக்கு வரும் என்று கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில இடங்களில் இன்றும் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்....

கடந்த 10 நாட்களில் 167 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடந்த 10 நாட்களில் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 167...

கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்

நிட்டம்புவ ஶ்ரீ விஜேராம விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலம் நடைபெறவுள்ளதால் கொழும்பு - கண்டி பிரதான வீதியூடான வாகன...