முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்வதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி இதற்கு முன்னரும் உல்லாசப் பயணமாக டுபாய் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.