follow the truth

follow the truth

January, 23, 2025
Homeஉள்நாடுமுன்னாள் சுகாதார அமைச்சர் காலமானார்

முன்னாள் சுகாதார அமைச்சர் காலமானார்

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பீ. சிறில் லிஃப்ட் உடைந்து கீழே விழுந்ததில் உயிர் இழந்தார்.

முன்னாள் அமைச்சர் தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியில் புதிதாகச் சேர்த்தலைப் பார்வையிடுவதற்காக தனது சாரதியுடன் மேல் தளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​மின்தூக்கி உடைந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் உயிரிழந்துள்ளார்.

மரணத்தின் போது, ​​முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பீ. சிறிலுக்கு 89 வயது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆறாம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல்

நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22)...

  50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள்...

கண்டி – மஹியங்கனை வீதிக்கு மீண்டும் பூட்டு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று(22) மாலை 06...