follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

Published on

இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் 119 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய  அவுஸ்ரேலியா அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று இலக்கைக் கடந்தது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...