follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1பாண் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் முன்மொழிவு

பாண் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் முன்மொழிவு

Published on

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டு கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கோதுமை மா இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் செயற்பட வேண்டுமென அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

கோதுமை மா இறக்குமதியை நிறுத்தாமல் ஒரு கிலோ மாவின் விலையை 180 முதல் 170 ரூபா வரை குறைத்திருந்தால், பாண் ஒன்றின் விலை 10 ரூபாவுக்கு மேல் குறைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொவிட் தொற்றுநோய்...

கரையோரப் பாதையில் ரயில் தாமதம்

கரையோரப் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்தப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற தயார்

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன்...