நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளுக்கமைய சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.