follow the truth

follow the truth

November, 18, 2024
HomeTOP1உலகையே பயமுறுத்திய வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசி

உலகையே பயமுறுத்திய வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசி

Published on

சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் பிரான்ஸ் மருந்து உற்பத்தியாளர்கள் குழுவொன்று இந்த தடுப்பூசியை பரிசோதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நுளம்புகளால் பரவும் இந்த வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் பரிசோதிக்கப்படவில்லை என்று மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்குன்குனியா நோய் முதன்முதலில் 1952 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது என்றும் தற்போது அது சுமார் 110 நாடுகளில் பரவியுள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்...

பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக இன்றும்(18) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து...

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(18) காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...