follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுமுதல் சுற்றில் இலங்கையின் இறுதிப்போட்டி இன்று

முதல் சுற்றில் இலங்கையின் இறுதிப்போட்டி இன்று

Published on

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி இன்று  தமது மூன்றாவது போட்டியில் விளையாடவுள்ளது.

இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி தற்போது குழு ஏ இற்கான புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

ஏற்கனவே, இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் நெதர்லாந்து அணியைச் சந்திக்கிறது.

இதேவேளை, இன்று முதலாவதாக இடம்பெறவுள்ள தொடரின் 11ஆவது போட்டியில், அயர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டி, சார்ஜாவில் பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேநேரம், தொடரின் 12ஆவது போட்டி, இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...