கடலோரப் பாதையில் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மொரட்டுவ, எகொடஉயன புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on