பாராளுமன்றம் இன்று (06) காலை கூடவுள்ளது.
அதன்படி, இன்று முதல், ஜூன் 7ம் திகதி புதன்கிழமை தவிர, காலை 9.30 – 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டம் உள்ளிட்ட பல சட்டமூலங்களின் கீழான உத்தரவுகள் இன்று விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.