ஜூன் 6 ஆம் திகதி பத்தரமுல்லை தியத உயனவில் தொழில் சந்தையொன்று நடைபெறவுள்ளது.
அதாவது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள், பயிற்சி வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த தொழில் கண்காட்சியில் இணையவுள்ளதாக மேல்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.