follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP1அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

அநுராதபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

Published on

பொசன் நோன்மதி முன்னிட்டு அநுராதபுரம் புனித நகருக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற இடங்களில் டைவிங் செய்வதை தடுக்க தேவையான விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் பயணிப்பவர்களிடமும் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புனித நகரம் தொடர்பான குப்பைகளை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் நுவன் குலதுங்க பக்தர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இன்று இரண்டு விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது” – சஜித்

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்...

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்...

“விருப்பு வாக்குகளுக்காக எங்களுக்குள் சண்டை இல்லை, நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள்”

தேசிய மக்கள் கட்சியில் வாக்குகளுக்கு முந்திக் கொள்ளவதில்லை இல்லையென்றாலும் மக்கள் வாக்களித்து தாம் விரும்பும் வேட்பாளரை தெரிவு செய்ய...