பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார்.
பிரதமர் இன்று (31) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
பிரதமருடன் 11 பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.