follow the truth

follow the truth

February, 10, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

Published on

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இதற்கிடையில்,...

ஹிருணிகாவுக்கு பிடியாணை

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத...

மின்வெட்டுக்கான காரணங்களை முன்வைத்த CEB பொறியாளர்கள் சங்கம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதத்தை வகிக்கும் ஒப்பீட்டளவில் நிலையற்ற...