அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அறுவை சிகிச்சை வல்லுநர்கள் குழு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாக மனிதனுக்கு மாற்றியுள்ளது.
உலகில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு பன்றியின் புதிய சிறுநீரகத்திற்கு வெற்றிகரமாக பதிலளிக்கிறது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.