மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அவசர திருத்த வேலை காரணமாக மாத்தளை – கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும் கிவுல மலை பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.
மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை
Published on