புதிய பரிணாமத்துடன் உருவெடுக்கும் முகநூலிற்கு வேறு பெயர் வைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3D மூலம் தொடர்பு கொள்ளுதல் , விசுவல் ரியாலிட்டி போன்ற புதிய பரிணாமங்களை கொண்டு வர இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது