இலங்கை பாடசாலைகள் ரக்பி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான லீக் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் அடுக்கு “பி” பிரிவு ஜூன் இரண்டாம் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வருடம் முதல்தரப் போட்டித் தொடரில் “பி” பிரிவுக்கு 12 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த பாடசாலைகளுக்கிடையிலான லீக் முறையில் 1 மற்றும் 2 எனப்படும் 02 பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ளது.
குரூப் “பி” பிரிவு ‘1’
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
குருநாகல் மலியதேவ கல்லூரி
கொழும்பு லும்பினி கல்லூரி
புனித ஏலவிஷீயஸ் கல்லூரி, காலி
ஆனந்த கல்லூரி, கொழும்பு
பிலியந்தலை மத்திய கல்லூரி
குழு “பி” பிரிவு ‘2’
கண்டி ஸ்ரீ சுமங்கலா கல்லூரி
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை
கொழும்பு மகாநாம கல்லூரி
புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டாஞ்சேனை
கண்டி செயின்ட் சில்வெஸ்டர் கல்லூரி
கேரி கல்லூரி, கொழும்பு