இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டுகிறார்.
ஜனாதிபதி எவ்வளவோ முயற்சித்தும் அரசாங்க இயந்திரத்தின் குறைபாடுகள் காரணமாக சில செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.