தேர்தல்முறையை மறுசீரமைத்து, வெகு விரைவில் மாகாண சபை தேர்தலை நடாத்த போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
follow the truth
Published on