பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 87.
1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில் கல்வி கற்றார்.
அப்போது இசைத்துறையில் நிபுணராக இருந்த சுனில் சாந்தவிடம் இசை பயின்ற கிறிஸ்டோபர் பால், 1958 ஆம் ஆண்டு தனது முதல் பாடலான “පේනා විලේ මැද ඕලු මලේ” என்ற பாடலை தனது சகோதரி பெர்னாட் பால் உடன் பாடினார்.