பிரபல பாடகர் டோனி ஹசன் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 73.
ஹசனின் பூதவுடல் இன்று (மே 17) மாலை 6:00 மணி வரை மாளிகாவத்தை மல்லிகாராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மாலை 6.15 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என்றும் பாடகி கீர்த்தி பாஸ்குவேல் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
டோனி ஹாசன் பிரபலமான ஹிந்தி பாடகர் ஆவார்.