follow the truth

follow the truth

January, 16, 2025
HomeTOP1அஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

அஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

Published on

அவுஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி, ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் சென்று பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிகளுக்கு இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்; https://www.smartmoveaustralia.gov.au

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – மூவர் காயம்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மோட்டார்...

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொலிஸ்...

சுமார் 1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்

சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன...