வடக்கு பாதையில் செல்லும் ரயில் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பேருந்து தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பொத்துஹெர மற்றும் தலவத்தேகெதரக்கு இடையில் மரமொன்று ரயில் -பஸ் மீது விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதனால் ரயில் பஸ் தடம் புரண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.