எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் பிரகாரம் இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதம் இன்றும் (10) நாளையும் (11) நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.