இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்தியா குறித்த கடன் வசதியை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரை, ஒரு வருடத்தினால் நீடித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.