follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP1மஹிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

மஹிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

Published on

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய – இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி  நடைபெற்றது. இந்த சந்திப்பின்...

கொரோனா உடல்களை தகனம் செய்தமை குறித்த தகவல் அளிக்க முடியாது என அரசு தெரிவிப்பு

நாட்டைப் பாதித்த கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்தமை தொடர்பில் அறிக்கை தருமாறு நாடாளுமன்ற...

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்கலாம்

மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின்...