follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

Published on

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் மேலும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு பிரதான மார்க்கம் மஹவெவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...