follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுஇரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை அதிபர் கைது

இரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை அதிபர் கைது

Published on

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளை இந்த அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதுடைய இந்த அதிபர் பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும் போது வேலைப் பையை மறைத்து வைத்து மாணவிகளின் மார்பகங்களையும் தொடைகளையும் தொட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் அதனை பார்த்த மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முறைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்டைய குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர்...

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பலனாக 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும்...