follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2ஜூலையில் மின் கட்டணத்தில் மாற்றம்

ஜூலையில் மின் கட்டணத்தில் மாற்றம்

Published on

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் விலையை மறுஆய்வு செய்யவும், திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Open photo

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

06 கோடியே 63 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை முதல் திறப்பு

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண...

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும்...