follow the truth

follow the truth

October, 23, 2024
Homeஉள்நாடுலாஃப் எரிவாயு விலை மாறாது

லாஃப் எரிவாயு விலை மாறாது

Published on

உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் சவாலுக்கு மத்தியிலும் லாஃப் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம்...

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 26ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று...

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க...