follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

Published on

இந்த நாட்களில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக 02 சந்தர்ப்பங்களில் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

81 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி...

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட...