follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுமாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து எப்படி ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து எப்படி ஆரம்பிக்கப்படும்?

Published on

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கடுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டவுடன் பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

21 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால் விசேட அனுமதியின் கீழ் ஒரு சில பேரூந்துகளையேனும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதாகவும் பயணிகளிடம் அதிக தொகை பணம் அறவிடப்படுவதாகவும் சில பேரூந்துகள் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும்,...